திருமயம் அருகே பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெற்ற எல்கைப்பந்தயம்!!



புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மலைக்குடிப்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் நடைபெற்றது. பல்வேறு மாவடங்களில் இருந்து வந்த மாட்டு வண்டிகள் பங்கேற்றன 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சிறப்பாக வண்டி ஓட்டி சாரதிகளுக்கும் பரிசுகள், ரொக்கம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!