நெமிலி அருகே அரசங்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த அரசங்குப்பம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, ராணிப்பேட்டை மாவட்ட திமுக கழக செயலாளரும், துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி,
நெமிலி வடக்கு ஒன்றிய திமுக கழக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்களின் மேற்பார்வையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கிளை செயலாளர். சௌந்தர்ராஜன், BLA- 2 இளையராஜா, இளையராஜா மாவட்ட பிரதிநிதிகள். சம்பத், மணிகண்டன் இளைஞர் அணி அமைப்பாளர். விஜய் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக