எம்.ஆர். கே. பி. கதிரவன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர். க.ராஜேந்திரன் !!

 கடலூர் மாவட்டம், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று 16.1.2026 கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர். எம். ஆர். கே. பொறியியல் கல்லூரி தாளாளர் எம். ஆர். கே. பி. கதிரவன் அவர்களை பண்ருட்டி நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர். க இராஜேந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் நகர அவைத்  தலைவர். ராஜா மாவட்ட பிரதிநிதி பிரபு நகர மன்ற உறுப்பினர். சண்முகவள்ளி பழனி உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!