அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு மார்கழி பௌர்ணமி மாங்கல்ய பூஜை!!

கோயம்புத்தூர், சூலூரில் அமைந்துள்ள விஸ்வகர்மா மக்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மார்கழி மாத பௌர்ணமியை முன்னிட்டு மாங்கல்ய பூஜை நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது சிறப்பு நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டு. பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு சுமங்கலி பெண்கள் மங்களப் பொருட்கள் மற்றும் பிரசாதம் வழங்கி அம்மன் அருள் பெற்றனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!