நெமிலி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு! வழங்கினார் ஒன்றிய அவைத்தலைவர். என். பிரகாஷ்!!
ராணிப்பேட்டை மாவட்டம், மேலப்புலம் ஊராட்சி, நங்கமங்கலம் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,
ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். வினோத்காந்தி மற்றும் நெமிலி தெற்கு ஒன்றிய செயலாளர்.ஆர்.பி. ரவிந்திரன் அவர்களின் மேற்பார்வையில் பொங்கல் சிறப்பு தொகுப்பு நெமிலி தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் என். பிரகாஷ் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர். அனிதா நாராயணன், ஒன்றிய குழு உறுப்பினர். K. மனோகரன், லிங்கநாதன், மணிமேகலை லிங்கநாதன் மற்றும் பி. பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக