அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தைமாத பிரதோஷம் வழிபாடு!!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தை மாத பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ நேரத்தில் நந்தியம் பெருமானுக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது மற்றும் சிறப்பு தீப ஆராதனைகளும் காண்பிக்கப்பட்டது இந்நிகழ்வில் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர் இந்நிகழ்வின் ஏற்பாடுகளை ஆண்டிபட்டி பிரதோஷ குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!