புதுக்கோட்டையில்(திருமயம் )அதிமுக புதிய நிர்வாகிகள் தேர்வு! தொண்டர்கள் வரவேற்பு!!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் ஒன்றிய அதிமுக செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கோனாபட்டு மணிகண்டன், தெற்கு மாவட்டச் செயலாளர். பி. கே. வைரமுத்துவை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

அழ.ராமு ஒன்றிய செயலாளர். பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அதிமுக மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர்ராக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்பு ஏற்கும் அவரை அதிமுக நிர்வாகிகள் வாழ்த்தினர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் இத்த தகவலை தெரிவித்துள்ளார். 

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!