குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையங்களுக்கான விருதுகள் வழங்கிய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வழங்கினார் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக