அதிக ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரருக்கு அரசு பணி! தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின்!!


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிக காளைகளை அடக்கி முதலிடம் பெறும் வீரருக்கு அரசு பணி வழங்கப்படும் என அறிவிப்பு!
 அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி, சிகிச்சை மையம்.

-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தென் மண்டல செய்தியாளர்
சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!