பழனி அருகே பைக் மீது கார் மோதி விபத்து கணவன் - மனைவி படுகாயம்!!
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கணக்கன் பட்டியில் இருந்து மாட்டுப்பாதை செல்லும் வழியில் பைக் மீது கார் மோதி விபத்து இந்த விபத்தில் பைக்கில் வந்த கணவன் - மனைவி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதி இதுகுறித்து போலீசார் விசாரணை;விபத்தில் படுகாயம் அடைந்த கணவன் - மனைவி மஞ்சநாயக்கன்பட்டி சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக