பெ. வடிவேலுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், 2026-ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர். பெ.வடிவேலு அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது ஒன்றிய பெருந்தலைவர், அவர்களுக்கு டைரி மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!