சமூக பணிகள் செய்வதில் மு . நாக சுப்பிரமணியன் ஆர்வம்!!
மதுரை மாவட்டம், வில்லாபுரம், கணபதி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர். மற்றும் மக்களுக்கு சமூக பணிகள் செய்து வருவதில் ஆர்வம் கொண்ட மு . நாகசுப்பிரமணியன் அவர்கள் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் பிரச்சினை , தெருவிளக்கு பிரச்சினை , குப்பை பிரச்சினை , சாக்கடை பிரச்சினை என இங்குள்ள மக்கள் படும் அவஸ்தைகளை கண்டு அதனை தீர்த்து வருகிறார் . இதனால் மு . நாக சுப்பிரமணியன் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் பெற்று வருகிறார் .
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக