திருமண முன் பணத்தை உயர்த்திய முதலமைச்சர். மு.க.ஸ்டாலின்!!

அரசு ஊழியர்கள் திருமணத்திற்கு பெறும் முன் பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ஜெ. ஆட்சியில் ரத்து!

ஸ்டாலின் ஆட்சியில் அமல்!  மகிழ்வோடு வரவேற்கிறோம்!

2003-ல் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது.

நாங்கள் எதிர்பார்த்த ஓய்வூதிய திட்டம் முதலமைச்சர்.மு.க. ஸ்டாலின் ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை மகிழ்வோடு வரவேற்கிறோம் - ஜாக்டோ ஜியோ.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!