பனப்பாக்கம் அருகே மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், மேலபுலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர். வினாயகம், ஆசிரியை பெருமக்கள்,மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர். மணிமேகலை லிங்கநாதன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு விழாவை சிறபித்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.


கருத்துகள்
கருத்துரையிடுக