நெமிலியில் நடைபெற்ற திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தார்! எஸ். ஜி. சி. பெருமாள்!!


ராணிப்பேட்டை மாவட்டம், உலக பொதுமறை தந்த வள்ளுவ பெருந்தகை பிறந்த தினத்தை கொண்டாடும் விதமாக நெமிலி  தெற்கு ஒன்றிய அவைத்தலைவர். என். பிரகாஷ் அவர்கள் ஏற்பாட்டில் நெமிலி தெற்கு மற்றும் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் மேலபுலம் புதூர் கிராமத்தில் உள்ள அய்யன் வள்ளுவன்
சிலைக்கு   நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர். எஸ்.ஜி.சி.பெருமாள், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர்.பி.ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் நெமிலி தெற்கு மற்றும் மத்திய ஒன்றிய திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!