ராமநாதபுரம் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!!


ராமநாதபுரம் மாவட்டம், அதிமுக கழக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மாண்புமிகு  எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைப்படி, இராமநாதபுரம் மாவட்ட அதிமுக கழக செயலாளர். MA.முனியசாமி மற்றும் கழக மகளிர் அணி இணைச் செயலாளர். கீர்த்திகா முனியசாமி அவர்கள், இராமநாதபுரம் மாவட்ட மாணவரணி சார்பில் தாய்மொழிக்காக தங்கள் இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் மாபெரும் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் கழக மாணவர் அணி துணைச் செயலாளர். கே செந்தில்குமார் அவர்கள் தலைமையில் ஆர்.எஸ். மங்கலத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

இதில் தலைமை கழக பேச்சாளர்கள் வீசி. மணிமுரசு, ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். செ. நாகராஜன் ராஜா, கழக இளம் பேச்சாளர் வி. வெங்கட்ராமன், கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர். கே.சி ஆனி முத்து, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர். மலேசியா பாண்டியன் Ex MLA, கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் N.சதன் பிரபாகரன் Ex MLA , கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் ஜி. முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ரா. மதிவாணன், ஆர். ஜி ரத்தினம், கழக வழக்கறிஞர் பிரிவு 

துணைச்செயலாளர்.பாரதி கண்ணன், விருதுநகர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஏ. சரவணகுமார், கழக போக்குவரத்து பிரிவு துணைச் செயலாளர். ரத்தினம், தகவல் தொழில்நுட்ப பிரிவு விருதுநகர் மண்டல துணைச் செயலாளர். திலீப் கண்ணன், போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் A P சந்திரன், ஒன்றிய, நகர், பேரூர் கழக செயலாளர்கள்:- ஆர்.எஸ் மங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் எஸ். ராஜா, எஸ்.ஆர்.ஜி திருமலை, பழ. கருப்பையா, ஆர்.எஸ் மங்கல பேரு கழகச் செயலாளர். குட் லக் எம் ரஹ்மத்துல்லா, பொதுக்குழு உறுப்பினர் வி. ராஜபாண்டி, திருவாடானை ஒன்றிய கழகச் 

செயலாளர்கள். சுப ரெத்தினமூர்த்தி, ஆர். ரவிச்சந்திரன், ஆசை ராமநாதன், ஏ. ஆண்டவர், நைனார் கோயில் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் P.குப்புச்சாமி , பரமக்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் IKV.சுப்பிரமணியன், பரமக்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர். TK சண்முகம், நைனார் கோவில் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர். V.பூமிநாதன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளர் S.D.செந்தில்குமார், முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் S.கருப்புச்சாமி, சாயல்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் C.பிரவின்குமார், மண்டபம் கிழக்கு 

ஒன்றிய கழகச் செயலாளர் ஆர்.ஜி மருது பாண்டியன், சாயல்குடி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் கே. ராஜேந்திரன், மண்டபம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் TGS.ஜானகிராமன், திருப்புல்லாணி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் M. இராதாகிருஷ்ணன், திருப்புல்லாணி மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் G. செல்லத்துரை, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர். கருப்பையா, ராமநாதபுரம் நகர் கழகச் செயலாளர். N.R.பால்பாண்டியன், அபிராமம் பேரூர் கழகச் செயலாளர் K.ரமேஷ்கண்ணன், கமுதி பேரூர் கழகச் செயலாளர். சிங்ககுட்டி (எ) மணிமுருகன், தொண்டி பேரூர் கழகச் செயலாளர் P.காளிதாஸ், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள். மாவட்ட அம்மா பேரவை செயலாளர். வடமலையான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செ. நாகராஜன் ராஜா, M.உதுமான் அலி, இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் ஆர். ராம்குமார், மாவட்ட 

வழக்கறிஞர் பிரிவு, மாவட்ட கலை பிரிவு செயலாளர். ராமநாதன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர். பழனி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நன்றியுரை மாவட்ட மாணவரணி. சக்தி நன்றியுரை வழங்கினார். மாவட்ட மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், மகளிரணி, வழக்கறிஞர்கள், வட்ட கழக செயலாளர்கள், கிளை கழக   செயலாளர்கள் மற்றும்  பொதுமக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

தென்மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!