பழனியில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் போட்டி போட்டுக் கொண்டு பயணம்!!

பழனியில் தனியார் பேருந்து போதிய நேரத்திற்கு எடுக்காமல்  சாலையில் வரும் வாகனங்களுக்கு வழி விடாமலும் மற்ற பேருந்துகளுக்கு வழி விடாமலும் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளை,பேருந்து நிறுத்தத்தில் நிற்காமலும்

இதனால் பின்னே வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் பேருந்து பயணிகளுடன் தவிக்கின்றனர். மாணவர்களை படிக்கட்டில் பயணிக்கவும் அனுமதிக்கின்றனர்.வேகமாக செல்லும் பேருந்து சாலையில் பின்னே வரும் மற்ற பேருந்துக்கு வழி விடாமல் செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!