நீலகிரியில் பரிதாபம் கட்டுமான பணியாளர்கள் மண்ணில் புதைந்தனர்!!
நீலகிரி மாவட்டம், குன்னூர்
ஒதனட்டி அருகே கட்டுமான பணிகளுக்காக பூமியை தோண்டிய போது மண் சரிந்து மூன்று பேர் மண்ணில் புதைந்தனர். தேடும் பணியில் தீவிரம்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக