விஜய் ஒரு கதாநாயகன் பில்டப் தான் கொடுப்பார்”அதிமுக முன்னாள் அமைச்சர். செல்லூர் ராஜு!!
விஜய் ஒரு கதாநாயகன் சும்மா பில்டப் தான் கொடுப்பார்”
எப்படி கணக்கு எடுத்தார்? எத்தனை வீட்டிற்கு சென்று சென்சஸ் எடுத்தார்?”
ஒவ்வொரு வீட்டிலும் தனக்கு வாக்கு இருப்பதாக பேசிய விஜய்க்கு
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலடி!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக