தேனி வடக்கு மாவட்ட விளையாட்டு அரங்கில் திராவிட பொங்கல் விழா!!


திராவிடப் பொங்கல் விழாவினை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் (19.01.2026) அன்று வடக்கு நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான விளையாட்டுப் போட்டியை பாராளுமன்ற உறுப்பினர் திரு.தங்கதமிழ்செல்வன் துவக்கி வைத்தார்.கிரிக்கெட், கோகோ, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!