தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச மடிக்கணினிகள் வழங்கல் !!
தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இலவசம் மடிக்கணினிகள் மாவட்ட ஆட்சித்தலைவர். ரஞ்சித் சிங் இ ஆ பா அவர்கள் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரியகுளம் எம். எல். ஏ. சரவணக்குமார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர். அபிதா ஹனிப் தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற தலைவர். ரேணுப்பிரியா பாலமுருகன் உட்பட கலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக