வீடு, ஆட்டோ, கார் வைத்திருக்கும் கோடீஸ்வர யாசகர் பிடிபட்டார்!!

▪️. ம.பி.: இந்தூரில் 3 வீடுகள், 3 ஆட்டோக்கள், மாருதி கார் வைத்திருக்கும் கோடீஸ்வர யாசகர்!

மாற்றுத்திறனாளியான இவர் தினம் ஈட்டும் வருவாயில்  உள்ளூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு ரூ. 5 லட்சம் வரை பணம் கொடுத்தும் ஆட்டோக்கள் வாடகைக்கு கொடுத்தும் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

▪️. அங்கு யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை  பிடித்து மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!