தமிழ்நாடு முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் உத்தரவுக்கு பொது மக்கள் மத்தியில் கிடைத்த நல்ல வரவேற்பு!!


தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை!பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உடன் ரூ.3000 ரொக்கப் பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு உடன் ரூ.3000 ரொக்கமாக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் பொங்கலுக்கான வேட்டி, சேலைகள் வழங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய முதலமைச்சர். மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார் .

பொங்கல் பரிசு தொகுப்புக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு!

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!