தேசிய பார்வேர்டு பிளாக் ஆலோசனை கூட்டம் !!
திருச்சியில் அஇஅதிமுக கட்சியின் மாநில அம்மா பேரவை, செயலாளரும் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் முன்னாள் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் அமைச்சரும் மாண்புமிகு R.P. உதயகுமார்.MSW. BL., அவர்களையும். கழகத் துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரும் மாண்புமிகு இரா. நத்தம் விஸ்வநாதன். B.Sc. அவர்களையும். கழக அமைப்புச் செயலாளரும். விழுப்புரம் மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் மாண்புமிகு C.V. சண்முகம்.MA.BL., அவர்களையும் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில்.நிறுவன தலைவரும் வழக்கறிஞர் டாக்டர். M. சங்கிலி. B.Sc.BL., அவர்களும் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் பொருளாளர். R.K. ஆனந்தன். MA.B.Ed அவர்களும் சந்திப்பு!
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக