மதுரை : நின்றிருந்த ஆம்னி பேருந்து மீது பின்னால் வந்த பேருந்து மோதி விபத்து . மூன்று பேர் உயிரிழப்பு!!

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே பள்ளபட்டி நான்கு வழி சாலையில்  நின்றிருந்த சொகுசு பேருந்து மீது பின்னால் வந்த இன்னொரு சொகுசு பேருந்து மோதி விபத்து .

இதில் செங்கல்பட்டை சேர்ந்த சுதர்சன் (23), தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்த கனகரத்தினம் (65) மற்றும் திவ்யா(43) என்ற பெண் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர்.

15-க்கும் மேற்பட்டோர் சிறு  காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!