தவெக தனித்து போட்டியா அல்லது கூட்டணி நிலைப்பாடா?'' செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு`கூட்டத்திற்கு பின் என்ன முடிவு என்பதை விஜய் அறிவிப்பார்'' செங்கோட்டையன் பதில் திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய்; பத்து கூட்டணி, எட்டு கூட்டணி இதையெல்லாம் முறியடிக்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது" மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேச்சு! 

எச்சரிக்கை `விசில்’ தூங்கி கொண்டிருப்பவர்களிடமும், முதியவர்களிடம் விசில் அடித்து தொந்தரவு செய்ய வேண்டாம். நமக்கு வோட்டு போய்விடும் நம்முடைய விசிலை பொறுத்த வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

-செங்கோட்டையன்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!