திருப்பரங்குன்றம் தர்கா விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தரவு!!

திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டுமென்ற   தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கு

 விசாரணைக்கு உகந்ததல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!