மூன்றாம் பருவ புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கிய தலைமை ஆசிரியை!!


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஏத்த கோயிலிலுள்ள அரசுக்கள்ளர் தொடக்கப்பள்ளியில் அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திரும்பிய மாணவ மாணவியர்களுக்கு மூன்றாம் பருவ புத்தக நோட்டுகளை தலைமை ஆசிரியை. சீதாலட்சுமி அவர்கள் வழங்கினார்கள். 

தேனி மாவட்டம் சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!