பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் பங்கேற்பு !!
வேலூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சர் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புகள் ரொக்க 3000 ரூபாய் ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை முழு கரும்பு ஆகிய தொகுப்புகள் நிகழ்ச்சி குடியாத்தம் ஒன்றியம் நெல்லூர் பேட்டை ஊராட்சியில் உள்ள லிங்குன்றம் கிராமத்தில் உள்ள நியாய விலைக் கடையில் வேலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்மான கதிர் ஆனந்த் எம்.பி. பொங்கல் தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை கரும்பு ஒன்று வழங்கினார்.
உடன் குடியாத்தம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். நத்தம் பிரிதீஷ் தெற்கு ஒன்றிய செயலாளர். அன்பரசன் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தி முருகானந்தம் உத்திர குமாரி தெற்கு ஒன்றிய துணை செயலாளர். தமிழ்செல்வி சந்திரசேகர் அகிலன் அணி முல்லை நகர் நாகராஜ் தெற்கு ஒன்றிய மாணவரணி அமைப்பாளர். கோபிநாத் நெல்லூர் பேட்டை ஊராட்சி மன்ற தலைவர்.வள்ளியம்மை,
வட்ட வழங்க அலுவலர். திவ்யா பிரவணம்,கூட்டுறவு பதிவாளர். தனலட்சுமிவருவாய் ஆய்வாளர். காமராஜ்மற்றும் மாவட்ட ஒன்றிய அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மகளிர் அணியினர் கிளைக் கழக செயலாளர்கள் பிரதிநிதிகள் நிர்வாகிகள் பலர் உறுப்பினர்கள் உட்பட பொது மக்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக