தமிழக மாநில காங்.கமிட்டித் தலைவர். செல்வப்பெருந்தகையை அரிமளம் வட்டார காங்.தலைவர். கணேசன் நேரில் சந்தித்து பேச்சு!!
சிவகங்கை மாவட்டம்,காரைக்குடி பயணிகள் மாளிகையில் தங்கியிருந்த மாநில காங்.கமிட்டித் தலைவர். செல்வப்பெருந்தகையை நேற்று அரிமளம் வட்டார காங்.தலைவர். கணேசன் மரியாதை நிமித்தமாக சந்தித்துப்பேசினார்.அதுசமயம் காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி உடனிருந்தார். சிவகங்கை,புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள சட்டப்பேரவைத்தொகுதிளில் காங்கிரஸிற்கு செல்வாக்குள்ள தொகுதிகளின் விபரங்களை கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக