சட்டப்பேரவை தேர்தலையொட்டி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட இபிஎஸ்!!

தேர்தல் வாக்குறுதி! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
 

அம்மா குடியிருப்பு திட்டத்தின் கீழ் மனை வாங்கி அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும்
 5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க, தலா ரூ.25,000 மானியம் வழங்கப்படும்
ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
ஆண்களுக்கு பேருந்து பயணம் இலவசம். பெண்களுக்கு ஏற்கனவே உள்ள இலவச பேருந்து பயணத் திட்டம் தொடரும்
 குலவிளக்கு திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!