விஜய்க்கு அவருடைய வழக்கறிஞர் மூலமாக மதிய உணவு எடுத்துச் செல்லப்பட்டது!!


கருப்பு மற்றும் சிவப்பு நிற பேக்கில் வைத்து உணவானது சிபிஐ அலுவலகத்திற்கு உள்ளாக எடுத்துச் செல்லப்பட்டது.

முன்னதாக நீலம் மற்றும் பிங்க் நிற கூடையில் வீட்டிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவு அவரது வாகனத்திலேயே எடுத்து வரப்பட்ட நிலையில் அந்த உணவானது தற்போது ஒரு "பேக்குக்குள்" வைத்து அவருடைய வழக்கறிஞர் சிபிஐ அலுவலகத்திற்கு உள்ளாக எடுத்துச் சென்றார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!