ஜனநாயகன் திரைப்படம்: நீதிபதி உத்தரவு என்ன?..
விஜயின் ஜனநாயகன் படத்துக்கு U/A தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் KVN தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா ஆணை.
ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும் - உயர்நீதிமன்றம் கேள்வி?
பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால் தணிக்கை சான்று வழங்கியாக வேண்டும்.மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து.படத்திற்கு U/A சான்று வழங்கியதும் தலைவருக்கான அதிகாரம் முடிந்தது.
தணிக்கை தலைவர் அதிகாரத்தை மீறி மறு ஆய்வுக்கு அனுப்பியதால் நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது - நீதிபதி பி.டி.ஆஷா.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக