இரைச்சல் பாறை சாலை முழுவதும் படர்ந்த மண் !!
கேரளா:தேவிகுளம், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மூணாறுக்கு அருகில் அமைந்துள்ளது , இது மலை வாசஸ்தலத்திற்கும், தேயிலைத் தோட்டங்களுக்கும், சீதா தேவி ஏரிக்கும் பெயர் (எரிச்சல் சாலை)பெற்றது. "இரைச்சல் பாறை சாலை" என்ற சொற்றொடர் தேவிகுளம் தாலுகாவின் (துணை மாவட்டம்) கீழ் வரும் இந்தப் பகுதியில் சாலையில் படர்ந்த மண் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்பட்டது.தீயணைப்புத் துறையினர் சாலையை கடக்க வழிவகை செய்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தி அல்ல தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக