தாமிரபரணி ஆற்றில் ஆய்வு!!


தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றினை உயர்நீதிமன்றம் நியமித்த ஆணையர் ராஜேந்திர சிங் ஆய்வு மேற்கொண்டார் முறப்பநாடு ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு ஆழ்வார் திருநகரி ஏரல் ஆத்தூர் புன்னக்காயில் உள்ளிட்ட இடங்களை ராஜேந்திர சிங் பார்வையிட்டார் பின்னர் தாமிரபரணி ஆற்றங்கரையில் குப்பை கொட்டுவதை உள்ளாட்சி அமைப்புகள் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!