தார் சாலை பணிகள் ஆய்வு!!
தேனி மாவட்டம், தாமரைக் குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் ரூபாய் 86 லட்சம் மதிப்பீட்டில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். கோவிந்தராவ் இ ஆ ப அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர். ரஞ்சித் சிங் இ ஆ பஅவர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக