திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்!!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையத்தில்கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி மற்றும் சங்க நிர்வாகிகள், விவசாயிகளை பொய் வழக்கில் இருந்து உடனடியாக விடுவிக்க கோரியும், கறிக்கோழி பண்ணை விவசாயிகளுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டியும், இனாம் நிலத்திற்கு உரிய சட்டதிருத்தம் கொண்டு வர கோரியும், கோரிக்கை நிறைவேறும் வரை அவிநாசி - அத்திகடவு திட்டத்தை 12 நாள் உண்ணாவிரதமிருந்து போராடி வென்றெடுத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில அமைப்பு செயலாளர் தெ.பிரபாகரன் தலைமையில் 22 பேர் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக