மதுரை மக்களே நிம்மதி அடையுங்கள்! தெரு நாய்களைப் பிடிக்கப் புதிய வாகனங்கள் - மாநகராட்சி அதிரடி!!
மதுரையில் அதிகரித்து வரும் தெரு நாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த மதுரை மாநகராட்சி துருப்பிடிக்காத எஃகு கேபின்கள் கொண்ட புதிய வாகனங்களை வாங்குகிறது.
"தினமும் நாங்கள் நான்கு முதல் ஆறு நாய்களைப் பிடிக்கிறோம். பிடிக்கப்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போட்டு, கருத்தடை செய்து, அடையாளக் குறியிட்டு மீண்டும் விடுவிக்கிறோம் என அதிகாரிகள் தகவல்,"
திண்டுக்கல் செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்
கருத்துரையிடுக