நெமிலியில் திமுக கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கிய ஒன்றிய செயலாளர்.எஸ். மணிவண்ணன்!!

ராணிப்பேட்டை மாவட்டம், முதலமைச்சர். மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, துணை முதல்வர். உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், துணி நூல் துறை அமைச்சருமான ஆர். காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர். வினோத்காந்தி அவர்களின் மேற்பார்வையில்... 


நெமிலி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் திமுக கழக நிர்வாகிகளுக்கு தை திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசாக வேட்டி, நாள்காட்டி மற்றும் இனிப்புகள் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நெமிலி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். எஸ். மணிவண்ணன் அவர்கள் வழங்கினார். 

 இந்த நிகழ்வில் நெமிலி வடக்கு ஒன்றிய அவை தலைவர். பொண்ணு ரங்கன் துணை செயலாளர். வெங்கடேசன் சம்பத் சித்ரா மனோகரன் பொருளாளர். நந்தகோபால் மற்றும் மாவட்ட பிரதிநிதி. சம்பத், மணிகண்டன் நெமிலி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர். விஜி M துணை அமைப்பாளர்.  ஆதி ராஜ்  வெங்கடேசன், தேவகுமார்,  பாலாஜி மற்றும் சூர்யா  நெமிலி வடக்கு ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!