'பராசக்தி’ படத்தின் மீது வழக்கு - உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ரவிமோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்திருக்கும் 'பராசக்தி' படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

தனது செம்மொழி படத்தின் கதையை திருடியதாக இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்த நிலையில், திருடியதற்கான எந்த ஆதாரங்களையும் அவர் தாக்கல் செய்யவில்லை என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!