ஆற்காடு அருகே முப்பது வேட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஆட்சியர் பங்கேற்பு!!

 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர் முனைவர். சந்திர கலா IAS அவர்கள் ஆற்காடு ஊராட்சி ஒன்றியம் முப்பதுவெட்டி ஊராட்சியில் 77 ஆவது குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட கிராம சபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். உடன் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஜே. எல். ஈஸ்வரப்பன் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யா தேவி, ஒன்றிய குழு தலைவர். புவனேஸ்வரி சத்தியநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். காந்திமதி பாண்டுரங்கன், திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் செந்தில்குமரன், உதவி இயக்குனர் ஊராட்சி சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள். அன்பரசன் ,வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர். சுமதி சீனிவாசன் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!