நெமிலி அருகே அசநெல்லிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டம்! எஸ். மணிவண்ணன் பங்கேற்பு!!


ராணிப்பேட்டை மாவட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சரும், கழக இளைஞர் அணி செயலாளருமான. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாநில சுற்று சூழல் அணி துணைச் செயலாளர். வினோத் காந்தி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி வாக்கு சாவடிகளை பலப்படுத்தும் விதமாக தெருமுனைப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக நெமிலி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். மணிவண்ணன் தலைமையில் நெமிலி வடக்கு ஒன்றிய திமுகவிற்கு


உட்பட்ட வாக்கு சாவடிகளான அசநெல்லிக்குப்பம் 229 & 230 ஆகிய இரு வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்களான கிளை கழக செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA, BLC ஆகியோர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கழகத்தின் முன்னாள் மாவட்ட அவைத்தலைவரும், செயற்குழு உறுப்பினருமான. அசோகன் அவர்கள் கலந்து கொண்டு  மக்களிடம் தமிழக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார். இதில் அனைத்து பொதுமக்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் நெமிலி வடக்கு ஒன்றிய கழக அவை தலைவர். பொண்ணுரங்கம், நெமிலி வடக்கு ஒன்றிய துணை செயலாளர். வெங்கடேசன், சம்பத், சித்ரா மனோகர் மாவட்ட பிரதிநிதிகள். சம்பத், மணிகண்டன், இளைஞர் அணி அமைப்பாளர் விஜி மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள், மேலவை பிரதிநிதிகள், BLA2, BDA BLC மற்றும் திமுக கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!