லோக் ஜனசக்தி கட்சி சார்பில்,ஆற்காடிலுள்ள மாவட்ட அலுவலகத்தில்,வருகின்ற தை திருநாளை முன்னிட்டு,பொங்கல் விழா! கொண்டாட்டம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,லோக் ஜனசக்தி கட்சி சார்பில்,ஆற்காடிலுள்ள மாவட்ட அலுவலகத்தில்,வருகின்ற தை திருநாளை முன்னிட்டு,பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்விற்கு,மாவட்ட துணைத் தலைவர்கே.எஸ். கோபி தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர்முனுசாமிசிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,பொங்கல்வாழ்த்துரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில்,“தை பொங்கல் என்பது உழைப்பை போற்றும் திருநாள்.விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்டஉழைக்கும் மக்களின் வாழ்க்கையில்மகிழ்ச்சியும் வளமும் பெருக வேண்டும்.இந்த தை பொங்கல்,மக்கள் அனைவருக்கும்ஆரோக்கியமும், அமைதியும்,நல்ல எதிர்காலமும் அளிக்கட்டும்”என்று வாழ்த்தினார்.
இந்தநிகழ்வில்,ஆர்.பாபு,தேவராஜ்,வரதன்,பாபு,சுப்ரமணி,சீனு,ராமமூர்த்தி,ஆறுமுகம்,ஈஸ்வரன்,சந்திரசேகர்,அருள்தாஸ்ஆகியோர் கலந்து கொண்டுவிழாவை சிறப்பித்தனர்.மேலும்,மகளிர் அணியைச்சார்ந்தமாவட்டதலைவர்வசந்தி,சாந்தி,புஷ்பலதா,மலர்,மல்லிகா,ஷாலினி,ஜமுனாஉள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.பொங்கல் விழாவின் மூலம்,தமிழர் பாரம்பரியமும்,மக்கள் ஒற்றுமையும்வலியுறுத்தப்பட்டது.
ஆர்காடு செய்தியாளர் ஆனந்த்.

கருத்துகள்
கருத்துரையிடுக