போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!!


மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியை அழைத்துச் சென்ற போலீசார் மீது பெரம்பலூர் திருமாந்துறை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு!

நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் ரவுடி வெள்ளை காளிக்கு பாதுகாப்பாக வந்த போலீசார் 3 பேர் காயம் என தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!