குடியாத்தத்தில் நியாய விலை கடைகளில் வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொங்கல் பரிசு தொகுப்புகள் ரொக்கம் 3000 ரூபாய் அரிசி சர்க்கரை . முழு கரும்பு.ஆகிய தொகுப்பு பைகள் இன்று காலை நான்கு முனை கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள டெக்ஸ்டைல்ஸ் நியாய விலை கடை.1.1,3. ஆகிய கடைகளில் இன்று காலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். அமுலு விஜியன் MLA கலந்து கொண்டு . குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கினார். இதில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி. சுபலட்சுமி ,

நகர மன்ற தலைவர். எஸ். சௌந்தர்ராஜன் வட்டாட்சியர். கே. பழனி. வட்ட வழங்கல் அலுவலர் . திவ்யா பிரவணம் நகர மன்ற உறுப்பினர்கள். அர்ச்சனா, நவீன், சுமதி, மகாலிங்கம், நளினி . டெக்டைல்ஸ் மேலாளர். டி. எஸ். பிரகாசம் விற்பனையாளர்கள். ராஜேந்திரன், மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் நியாய விலை கடை.1ல்.964. கார்டுகள்; கடை எண் 13.ல் 1.287. குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கப்பட்டது.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!