அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசை வென்ற AVM பாபு அவர்களின் காளையை நேரில் சென்று பார்வையிட்டு காளையின் உரிமையாளருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் அமைச்சர். சி. விஜயபாஸ்கர்!!


உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில், முதல் பரிசைத் தட்டிச் சென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்த  AVM பாபு அவர்களின் காளை.


இந்தச் சிறப்பான வெற்றிக்கு, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் அவர்கள் நேரில் சென்று காளையைப் பார்வையிட்டு வாழ்த்தினார்கள்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!