மிரட்டும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.9520 உயர்வு!!
சென்னையில் ஒரு கிராம் தங்கம் 1190 ரூபாய் உயர்ந்து ரூ16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரனுக்கு 9520 ரூபாய் உயர்ந்து ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 25 ரூபாய் உயர்ந்து ரூ.425க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக