அரக்கோணம் டவுன்ஹாலில் நடைபெற்ற 77 வது குடியரசு தின விழா!!
அரக்கோணம் நகரின் மையப் பகுதியில் டவுன்ஹால் உள்ளது இந்த டவுன் ஹால் சார்பாக 71வது இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவிற்கு டவுன்ஹால் பொது செயலாளர் டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார் டவுன் ஹால் தலைவர் ஜி கே பாபுஜி தேசியக்கொடி ஏற்றி வைத்தார் சமூக நலப் பொறுப்பாளர் முருகவேல் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார் இந்த விழாவில் டவுன் ஹால் அனைத்து நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் மூத்த மற்றும் இளம் அங்கத்தினர்கள் பலர் திரளாக விழாவில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக