ராணிப்பேட்டையில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கிய அமைச்சர்.ஆர். காந்தி!!

ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர் காந்தி மற்றும் மாவட்ட ஆட்சியர்.  சந்திரகலா அவர்கள் ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் 671 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினர்

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!