குட்டி ஜப்பான் சிவகாசியில் நடப்பாண்டு ரூ.450 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை! அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி!!
குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் நடப்பாண்டில் ரூ.450 கோடிக்கு மேல் காலண்டர் விற்பனை; அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி! தினசரி மற்றும் மாத காலண்டர்கள் தயாரிப்பு பணிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டன. காலண்டர் விற்பனை கடந்த ஆண்டை விட நடப்பாண்டு 15 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக